கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் வர்த்தக பிரிவு சார்பாக வியாபாரிகள் நலன்களை கருத்தில் கொண்டு இரவு 8 மணி வரை கடை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அவர்களிடமும், மாண்புமிகு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அவர்களிடமும், கோரிக்கை மனு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது, அந்தக் கோரிக்கையை ஏற்று இன்று முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலங்களை கருத்தில் கொண்டு 8 மணிவரை கடை திறக்க அனுமதி அளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய் சுந்தரம் அவர்களுக்கும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கும் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் மாவட்ட வர்த்தக நல பிரிவு சார்பாக கோடான கோடி நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
வர்த்தகப்பிரிவு
கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு
நாகர்கோவில்