சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கோர தண்டவம் ஆடுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளையும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் தொற்று, ஆட்டிப்படைத்து வருகிறது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.45 லட்சத்தை தாண்டியது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 17,498,199 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 25,153,569 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8,45,925 பேர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் மேலும் 61,376 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு - 6,139,078, உயிரிழப்பு - 186,855, குணமடைந்தோர் - 3,408,799
பிரேசில் - பாதிப்பு - 3,846,965, உயிரிழப்பு - 120,498, குணமடைந்தோர் - 3,006,812
இந்தியா - பாதிப்பு - 3,539,712, உயிரிழப்பு - 63,657, குணமடைந்தோர் - 2,712,520
ரஷியா - பாதிப்பு - 985,346, உயிரிழப்பு - 17,025, குணமடைந்தோர் - 804,383
பெரு - பாதிப்பு - 639,435, உயிரிழப்பு - 28,607, குணமடைந்தோர் - 446,675
தென் ஆப்பிரிக்கா - பாதிப்பு - 622,551, உயிரிழப்பு - 13,981, குணமடைந்தோர் - 536,694
கொலம்பியா - பாதிப்பு - 599,914, உயிரிழப்பு - 19,064, குணமடைந்தோர் - 440,574
மெக்சிகோ - பாதிப்பு - 591,712, உயிரிழப்பு - 63,819, குணமடைந்தோர் - 409,127
ஸ்பெயின் - பாதிப்பு -455,621, உயிரிழப்பு - 29,011, குணமடைந்தோர் -
சிலி - பாதிப்பு - 408,009, உயிரிழப்பு - 11,181, குணமடைந்தோர் - 381,183






0 Comments