சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் 74 வது சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சப் கலெக்டர் சரண்யா அறி, பயிற்சி உதவி கலெக்டர் ரிஷாப் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






0 Comments