நாகர்கோவில் மாநகராட்சிக்கு தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மாநகர் நல அலுவலர் கிங்சால் சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் மாநகராட்சி அலுவலகம், வடசேரி பகுதிகளில் உள்ள மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலையில் கபசுப குடிநீர் வழங்கப்பட்டது. 

மாநகராட்சி தூய்மை பணியாளர்களும் சம்மந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.