தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று வீரியம் குறைந்து வருகிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கபட்டு வருகிறது.
வழிபாடு நடத்தப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

அதன் படி சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத்தலங்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது. சென்னையில் மாநகராட்சி ஆணையரிடம் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடமும் அனுமதி பெற்று வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவான வருமானம் வரும் சிறிய வழிபாட்டுத் தலங்கள் இன்று முதல் பொது மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.
வழிபாடு நடத்தப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.
முன்னதாக பொது மக்கள் தரிசனத்திற்காக ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு






0 Comments