தூத்தூர் மண்டல மீனவர்கள் தடை காலம் முடிந்து கடலுக்கு சென்று மீன் பிடிக்க செல்ல வேண்டி தங்கள் விசை படகுகளில் ஐஸ், டீசல் போன்றவை தயார் செய்து வருகின்றனர்.

புயல் காரணமாக ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் வரும் 8-ம் தேதி முதல் தொழிலுக்கு செல்வதற்கு மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க செல்ல வேண்டி தயாராகி வருகின்றனர்.

தொடர்ந்து அனைத்து ஆழ்கடல் விசைப்படகுகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.






0 Comments